Sep 26, 2020, 17:51 PM IST
பெற்ற மகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ரீரங்கம் ஆற்றில் வயதான தம்பதியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் உள்ள அம்மா மண்டபம் படித்துறையில் நேற்று முன்தினம் ஒரு வயதான தம்பதியினர் வந்தனர். Read More